biggboss 3: என்னடா இது பிக்பாஸ் வீட்டுக்குள்ள போன ஆம்பளைங்களா, பொம்பளைங்க ஆகிட்டாங்களா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ளது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன்

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ளது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண் பிரபலங்கள் அனைவரும் பெண்கள் வேடத்தில், பண்ணும் அரட்டையை, விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

unknown node
biggboss 3: என்னடா இது பிக்பாஸ் வீட்டுக்குள்ள போன ஆம்பளைங்களா, பொம்பளைங்க ஆகிட்டாங்களா?