biggboss 3: இரண்டு பேர் எந்த முகங்களும் இல்லாமல் இருக்கிறார்கள்!
நடிகர் கமலஹாசன் முதல் இரண்டு பிக்பாஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள நிலையில்,தரிப்பது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் நாமினேஷன் புராஸஸ் ஆரம்பமாகியுள்ள நிலையில், லொஸ்லியா மற்றும் தர்சன் இருவரும் எந்த முகங்களும் இல்லாமல் இருக்கிறார்கள் என சேரன் கூறியுள்ளார்.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Promo2 #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/tOLKO5T8aM
— Vijay Television (@vijaytelevision) July 1, 2019