biggboss 3: பிக்பாஸோட காதல் மன்னன் இவரு தானாம்! ஏன் அவரும் மட்டும் தான் காதல் பண்ணுவாரா?

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பாக்கிக் கொண்டு இருக்கிறது. இந்நிகச்சியில்

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பாக்கிக் கொண்டு இருக்கிறது. இந்நிகச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீடானது இரண்டு கிராமங்களாக பிரிந்துள்ளது. இதனையடுத்து, பிக்பாஸ் பிரபலங்கள் இணைந்து வில்லு பாட்டு நிகழ்ச்சி நடத்துகின்றனர். அதில் காதல் மன்னன் கவினை குறித்து ஒரு பாடல் பாடுகின்றனர்.

unknown node
biggboss 3: பிக்பாஸோட காதல் மன்னன் இவரு தானாம்! ஏன் அவரும் மட்டும் தான் காதல் பண்ணுவாரா?