நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கியது.இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவினுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டாஸ்கில் ஒரு நாள் முழுவதும், அவரது பெண் தோழியுடன் பேசாமல் ஒதுங்கி இருக்க வேண்டுமாம்.
unknown nodebiggboss 3: வாயை மூடி பேசவும்! ஒரு நாள் முழுவதும் பேச கூடாதா?
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது