biggboss 3: வத்திக்குச்சி வனிதாக்காவை வறுத்தெடுக்கும் சாண்டி மாஸ்டர்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில், ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட வனிதா, தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரீயாக வருகை தந்துள்ளார்.
இந்நிலையில், இதனை தொடர்ந்து, அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா மூவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வனிதாவால், பிக்பாஸ் வீடே கலவரக்காடாக மாறியுள்ள நிலையில், தற்போது வனிதாவை சாண்டி மாஸ்டர் கலாய்த்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025