biggboss 3: எங்கள் வீட்டில் எல்லா நாளும் சண்டை தான்! சண்டையில் உடைந்தது சாண்டியோட மண்டை தான்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது, கடந்த மாதம் 23-ம் தேதி

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது, கடந்த மாதம் 23-ம் தேதி இந்நிகழ்ச்சியின் 3-வது சீசன் நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான விடயங்கள் நாளுக்கு நாள் இடம் பெறுகிறது. இந்த வீட்டிற்குள் அடிக்கடி சண்டைகள் தான் அதிகமாக இடம் பெறுகிறது. ஆனால், இதையெல்லாம் தாண்டி ஒரு சந்தோசமான தருணமாக, அனைவரும் இணைந்து பாடல் பாடி மகிழ்ந்துள்ளனர்.

unknown node