biggboss 3: இதெல்லாம் ஒரு செயலா? ஷெரீனுக்கு ஆப்பு வைத்த பிக்பாஸ்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள், இரண்டாம் சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மஹத் மற்றும் யாசிகா இருவரும் வந்துள்ளனர். இதனையடுத்து, மஹத் ஷேரினை லெட்டர் எழுத சொல்கிறார். அவர் எழுதிய லெட்டர் டெலிகாஸ்ட் ஆகாது என்றும்  கூறினார்.

இதனையடுத்து, பிக்பாஸ், ஷெரின் யாருக்கு லெட்டர் எழுதினங்களோ அவங்களுக்கு குடுக்க வச்சிட்டு போங்க என கூறுகிறார்.

unknown node