biggboss 3: இப்படி ஒரு அழகான பொண்ணுக்கு கோபம் வரலாமா?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மிகவும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில்ம் புதிய விளையாட்டுகள் பிக்பாஸ் வீட்டில் நடத்தப்பட்டு வருகிற நிலையில், இதனிடையில் கவின் மற்றும் ஷெரீனுக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதனையடுத்து, கோபம் கொண்ட ஷெரீன் தர்சனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அவரை ரிலக்ஸ் செய்யும் விதமாக, இப்படி ஒரு அழகான பொண்ணு கோபப்படலாமா? என சொல்லி சிரிக்க வைக்கிறார்.

unknown node