நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், சேரன் போர்டில் தனது புகைப்படத்தை முதலிடத்தில் ஒட்டிவிட்டு மற்ற போட்டியாளர்களிடம் பேசுகின்றார். அவர் பேசுகையில், இங்க இருக்குற எல்லாரையும் விட எனக்கு வயசு கொஞ்சம் அதிகம். அனுபவமும் அதிகம் என்றும், தனக்கு army, follower இல்லையென்றாலும், இங்க இருக்குற எல்லாருடைய army, follower-ம் எனக்கு சப்போர்ட் பண்ணுவாங்க என்று கூறுகிறார்.
unknown node