biggboss 3: இவ எல்லாரையும் சீட் பண்றா! பிக்பாஸ் வீட்டிற்குள் வெடித்த கலவரம்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் வீட்டிற்குள் பல மோதல்கள், விவாதங்கள், சந்தோசமான தருணங்கள் என பல விடயங்கள் இடம் பெறுகிறது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் ஷெரின்-க்கும், மதுமிதாவுக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெறுகிறது. இதனையடுத்து லோஸ்லியா கோபத்துடன் எழுந்து செல்கிறார். இதனை விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,

unknown node
biggboss 3: இவ எல்லாரையும் சீட் பண்றா! பிக்பாஸ் வீட்டிற்குள் வெடித்த கலவரம்!