பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தினமும் புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. வீட்டில் உள்ள போட்டியாளர்களும் மிகவும் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில், போட்டியாளர்களுக்கு ஒரு விளையாட்டு நடத்தப்படுகிறது. இதில் சேரன், சாண்டி, ஷெரின் மற்றும் தர்சன் ஆகியோர் தோல்வி அடைந்தனர். விடாமுயற்சியோடு விளையாடிய கவின், லொஸ்லியா மற்றும் முகன் மூவரும் வெற்றி பெற்றனர்.
unknown node