biggboss 3: லொஸ்லியாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சேரனின் மகள்!
நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் இறுதி கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், தற்போது நடத்துக் கொண்டிருக்கும் freeze டாஸ்க்கிற்காக, அவர்களது வீட்டில் இருந்து அவர்களது குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகின்றனர்.
இந்நிலையில், இந்த டாஸ்க்கிற்காக சேரனின் மகள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். இதனையடுத்து, சேரன் லொஸ்லியா மீது ரொம்ப care பண்ணுவதாகவும், அவர்களுடன் பேசக் கூடாது என்றும் கூறுகிறார்.
#Day81 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/Wg4LF3alXQ
— Vijay Television (@vijaytelevision) September 12, 2019