biggboss 3: போர் தொடுக்க செல்லும் தர்சன்! போராடும் ஷெரீன்!
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், மக்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கிறது. இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் புதுப்புது டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் வீடானது தற்போது இரண்டு கிராமங்களாக பிரிந்துள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்களுக்கு, நாம் மறந்து போன கலாச்சார கலைகளை கற்று கொடுக்கின்றனர்.
இந்நிலையில், தர்சன் அயல்நாட்டு மன்னர் நம் நாட்டின் மீது போர் தொடுக்க உள்ளார். எனவே நான் இப்பொழுதே போர் தொடுக்க போகிறேன் என கூறுகிறார். இதனையடுத்து, ஷெரீன் போக வேண்டாம் சுவாமி என கெஞ்சுகிறார்.
#Day66 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/TLGdc75ZSm
— Vijay Television (@vijaytelevision) August 28, 2019