biggboss 3: அடடா! இவங்க ரெண்டு பேருக்கும் காதல் வந்துட்டோ?

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் மோதல்கள், கண்ணீர் சிந்தும் தருணங்கள் மற்றும் சந்தோசமான தருணங்கள் என பல விடயங்கள் இடம் பெறுகிறது. இதனையடுத்து சாக்ஷி அகர்வால் மற்றும் கவின் இருவருக்கும் இடையே உரையாடல் நடைபெறுகிறது. இந்த உரையாடல் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்து விட்டதோ என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

unknown node
biggboss 3: அடடா! இவங்க ரெண்டு பேருக்கும் காதல் வந்துட்டோ?