உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியில் 12 பிரபலங்கள் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், உலகநாயகன் கமலாஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் மாஸ் ஏறி கொடுக்கிறார். அப்போது பேசிய அவர், மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது. குணங்கள் மாறலாம். மனங்கள் மாறலாம் என பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த மோதல் குறித்து பேசியுள்ளார்.
unknown node