biggboss 3: இருவரும் தங்களது விருப்பங்களை வெளியில் வந்து சொல்லிக் கொள்ளலாம் ! விளையாட்டில் கவனம் செலுத்துங்கள்!

Default Image

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மொத்தம் 16    7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், தர்சன், கவின் மற்றும் லொஸ்லியா குறித்து ஒன்றை வசிக்கிறார். அதில் வணக்கம் தம்பி, அவ்வளவு தூரம் பேசிவிட்டு வந்தேன். இருவரும் தங்கள் விருப்பங்களை வெளியில் வந்து பார்த்துக் கொள்ளலாம். விளையாட்டில் கவனம் செலுத்துங்கள் என்றும், அப்படி இருந்தும் லொஸ்லியாவிடம் இங்கையே முடிவை சொல்ல சொல்வது நியாயமா, அதை வலியுறுத்தலாமா? செலிப்ரேட் பண்ணலாம் என்று திங்க் பண்ணுவது தவறாக தெரிகிறது. stop பண்ணுவிங்களா? என கேட்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்