biggboss 3: காதல் மன்னன் கவினை கலாய்த்தெடுக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்! வெட்கப்படும் கவின்!

நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16

நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீடானது தற்போது இரண்டு கிராமங்களாக பிரிக்கப்பட்டு உள்ள நிலையில், அனைவரும் கிராமத்து கலாச்சாரப்படி உடையணிந்துள்ளனர். இந்நிலையில், காதல் மன்னன் கவினை, சாண்டி, முகன், தர்சன் ஆகியோர் கலாய்த்து வருகின்றனர்.

unknown node
biggboss 3: காதல் மன்னன் கவினை கலாய்த்தெடுக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்! வெட்கப்படும் கவின்!