biggboss 3: பாத்தவச்சிட்டியே பரட்டை!கவினுக்கு பேருல வின் இருந்தாலும், மனசு முழுக்க லாஸத்தான் விரும்புது!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நியோகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நியோகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டாக கஸ்தூரி வந்துள்ளார். இந்நிலையில், கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் வில்லு பாட்டு நிகழ்ச்சி நடத்துகிறார். அப்போது, ‘பாத்தவச்சிட்டியே பரட்டை, பிக்பாஸ் வீட்டுக்குள்ள கஸ்தூரி வைல்ட் கார்டாவந்திருக்காங்க. கவினுக்கு பேருல வின் இருந்தாலும், மனசு முழுக்க லாஸத்தான் விரும்புது. எல்லாரும் லாஸ்லியாக்கு ஒரு ஓ போடுங்க’ என வில்லு பாட்டு பாடுகிறார்.

unknown node
biggboss 3: பாத்தவச்சிட்டியே பரட்டை!கவினுக்கு பேருல வின் இருந்தாலும், மனசு முழுக்க லாஸத்தான் விரும்புது!