உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பல வித்தியாசமான, சுவாரஸ்யமான விடயங்கள் இடம் பெறுகிறது. இந்நிலையில், கமலஹாசன் அவர்கள் பேசுகையில், தலைமை, தன்னிச்சையாக செயல்பட வேண்டும், தைரியமாக செயல்பட வேண்டும் என உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை பேசியுள்ளார்.
unknown node