விஜய் டிவியில் பிக் பாஸ் மூன்றாம் பாகம் வெற்றிகரமாக விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கிறது. சண்டை, சச்சரவு, காதல், மோதல், என பரபரப்பாக நகர்ந்து வருகிறது.
unknown node05
கடைசியாக ரேஷ்மா வெளியேற்றப்பட்டார். இதனை நேற்று கமல்ஹாசன் அறிவித்தார். அந்த எபிசோட் முடிவுறுகையில், முகன் கோபத்தில் டேபிளை கையால் உடைத்து விட்டு செல்வது போல கட்சி பதிவாகியுள்ளது. இன்று இரவு தான் என்ன நடந்தது என பார்க்கலாம்!