BIGG BOSS 5 promo 1 : வந்த முதல் நாளே கேப்டன் தேர்வு .....! வீடியோ உள்ளே!

Today, the first day of the Big Boss Season 5 show, the contestants' deserving ones are to be chosen as captains.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று, போட்டியாளர்களின் தகுதியுள்ளவர்கள் கேப்டனாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த 4 சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து  நேற்று பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியையும் வழக்கம் போல கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார்கள். முதல் நாளான இன்று போட்டியாளர்களில் தகுதியானவர்கள் யார் என வரவழைக்கப்பட்டு கேப்டன் தேர்வு செய்யப்படுகிறது. இதோ அந்த முதல் புரோமோ வீடியோ,

unknown node