Tag: captan

BIGG BOSS 5 promo 1 : வந்த முதல் நாளே கேப்டன் தேர்வு …..! வீடியோ உள்ளே!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று, போட்டியாளர்களின் தகுதியுள்ளவர்கள் கேப்டனாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.  பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த 4 சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து  நேற்று பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியையும் வழக்கம் போல கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்குகிறார்கள். முதல் நாளான இன்று போட்டியாளர்களில் தகுதியானவர்கள் யார் […]

BIGG BOSS 5 2 Min Read
Default Image