BIGG BOSS 5 promo 1 : ஏன்டா கோவப்படுறீங்க...? சண்டை ஆரம்பிக்க போகுது வீட்டுல...!

Nadia says that there was a commotion when she told the story of the path that Iman's brother crossed inside the Big Boss house today and the fight started inside the house.

பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று இமான் அண்ணன் கடந்து வந்த பாதை நிகழ்வை கூறும் பொழுது சலசலப்பு உண்டாக, வீட்டிற்குள் சண்டை ஆரம்பமாக போவதாக நதியா கூறுகிறார்.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று மூன்றாவது நாள். இந்த நிகழ்ச்சியில் நேற்று கடந்து வந்த பாதை குறித்து இசைவாணி மற்றும் சின்ன பொண்ணு கூறியிருந்தார்கள். இவர்களது கடந்து வந்த பாதை நிகழ்வுக்கும் சில விமர்சனங்கள் வந்த நிலையில் பலரும் பாராட்டினர். இந்நிலையில் இன்று இமான் அண்ணாச்சி அவர்கள் தனது கடந்து வந்த பாதை நிகழ்வு குறித்து கூறுவது முதல் புரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

இதில் அவர் பேசும் பொழுது சிரிப்பது குறித்து ஏதோ ஒரு சலசலப்பு போட்டியாளர்கள் இடையில் எழுந்துள்ளது. இதில் அபினை கோபத்துடன் வெளியேறி செல்கிறார். இந்நிலையில் நிரூப்புக்கும் வருணுக்கும் இடையில் வாக்குவாதம் நடைபெறுவது போல காண்பிக்கப்படுகிறது. இதனால் நதியா வீட்டுக்குள் சண்டை ஆரம்பமாக போகிறது என கூறுகிறார். இதோ அந்த முதல் புரோமோ வீடியோ,

unknown node