இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’. இந்த திரைப்படத்தில் நதியா, அசின் தொட்டும்கல், பிரகாஷ் ராஜ், விவேக், ஜனகராஜ், சுப்பாராஜு, ஓ. எ. கே. சுந்தர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் ரவி தேஜா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘அம்மா நன்னா ஒ தமிழா […]
பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று இமான் அண்ணன் கடந்து வந்த பாதை நிகழ்வை கூறும் பொழுது சலசலப்பு உண்டாக, வீட்டிற்குள் சண்டை ஆரம்பமாக போவதாக நதியா கூறுகிறார். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று மூன்றாவது நாள். இந்த நிகழ்ச்சியில் நேற்று கடந்து வந்த பாதை குறித்து இசைவாணி மற்றும் சின்ன பொண்ணு கூறியிருந்தார்கள். இவர்களது கடந்து வந்த பாதை நிகழ்வுக்கும் சில விமர்சனங்கள் வந்த நிலையில் பலரும் பாராட்டினர். இந்நிலையில் இன்று இமான் அண்ணாச்சி […]
இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ள தெலுங்கு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நதியைவிடம் நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருபவர் லிங்குசாமி.ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் ரன், சண்டக்கோழி, பையா, அஞ்சான் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கினார். அதனை தொடர்ந்து ரஜினி முருகன்,கும்கி உள்ளிட்ட ஒரு சில படங்களையும் தயாரித்து வந்தார். கடைசியாக சண்டைக்கோழி-2 […]