BIGG BOSS 5 : கோவம் இல்லை ஆனால், அக்ஷரா பேச்சு எனக்கு பிடிக்கலை ....!

CB has spoken to Iman Annachi and Nirupam about the problem yesterday.

சிபி நேற்று நடந்த பிரச்சனை குறித்து இமான் அண்ணாச்சி மற்றும் நிரூப்பிடம் பேசியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி பிரச்சினைகளுக்கு பஞ்சமின்றி தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 18 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்பொழுது பிக் பாஸ் வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட லக்ஸரி பட்ஜெட்டுக்கான நீயும் பொம்மை, நானும் பொம்மை டாஸ்க்கில் பல பிரச்சனைகள் எழுந்தது. அதில் அக்ஷரா பேசியது தொடர்பாக சிபிஐ இமான் அண்ணாச்சி மற்றும் நிரூப்பிடம் கூறுகிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)