கோடநாடு வழக்கில், அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் சிபியிடம் தனிப்படை போலீசார் விசாரணை. கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் சஜீவன் சகோதரர் சிபியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக சஜீவனிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று அவரின் சகோதரர் சிபியிடம் கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு கொள்ளையர்களை கூடலூர் சோதனை சாவடியில் இருந்து விடுவித்ததாக கூறப்படும் தகவலின் அடிப்படையில் சிபியிடம் விசாரணை நடைபெறுகிறது. […]
சிபி நேற்று நடந்த பிரச்சனை குறித்து இமான் அண்ணாச்சி மற்றும் நிரூப்பிடம் பேசியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி பிரச்சினைகளுக்கு பஞ்சமின்றி தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி கடந்த 18 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தற்பொழுது பிக் பாஸ் வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட லக்ஸரி பட்ஜெட்டுக்கான நீயும் பொம்மை, நானும் பொம்மை டாஸ்க்கில் பல பிரச்சனைகள் எழுந்தது. அதில் அக்ஷரா பேசியது தொடர்பாக சிபிஐ […]