BIGG BOSS 5 : அவன்கிட்ட நான் எப்போ வேணுனாலும் பேசுவேன்..., நீ யாரு...?

I will talk to him whenever I want and you have no right to hear it as shown by Bhavani in today's third promo.

அவன் கிட்ட நான் எப்போ வேணுனாலும் பேசுவேன், அதை கேட்க உனக்கு உரிமை இல்லை என பாவணி கூறியது இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். போட்டியாளர்களுக்கு இந்த வாரம் வெற்றிக்கொடிகட்டு எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த டாஸ்கில் பாவனி அபினையுடன் பேசுவது குறித்து ராஜு மற்றும் சிபி பேசியுள்ளனர்.

அதற்க்கு பாவனி நான் அவனுடன் எப்பொழுது வேண்டுமானாலும் பேசுவேன், அதை கேட்கும் உரிமை உங்களுக்கு இல்லை. அதற்கு நீங்கள் யார் என பாவனி கூறியது இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

unknown node