BIGG BOSS 5 : பலமுறை விளிம்பு வரை வந்து தப்பி சென்ற அபினைக்கு ஆப்பு இருக்கோ ....!

The video of Kamal talking about eviction for this gift has been released in the third promo.

இந்த வரத்திற்கான எவிக்ஷன் குறித்து கமல் சார் பேசும் வீடியோ மூன்றாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது பிக் பாஸ் வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்பட வேண்டும். இந்நிலையில் கடந்த வாரங்களில் நடத்தப்பட்ட நாமினேஷனில் அபினை அதிக அளவில் விளிம்பு வரை இருந்து காப்பாற்ற பட்டார்.

எனவே இந்த வாரம் அவன் தான் வெளியேற்றப்பட போகிறாரா என கமல் சார் கேட்பது தொடர்பான வீடியோ இன்றைய மூன்றாவது ப்ரோமோவில்  வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)