BIGG BOSS 5 : பொய் பேசாத...., பொய் பேசுனா பிடிக்காது எனக்கு ...!

Today there is an argument between Bhavani and Tamara as shown in the third promo.

இன்று பாவனிக்கும் தாமரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது முன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் தற்போது இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டனை தேர்ந்தெடுப்பதற்காக புதுவிதமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக போட்டியாளர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, செயற்கையான மாட்டிலிருந்து பால் கறக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த டாஸ்க் மூலம் இப்பொழுது இரு அணியினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பாவனிக்கும் தாமரைக்கும் இடையே மிக மோசமாக மாறி உள்ளது. இதனால் கைகலப்பு ஏற்படும் அளவுக்கு அவர்கள் பேசக்கூடிய வீடியோ தற்போது மூன்றாவது புரோமோவில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புரோமோ வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)