இன்று பாவனிக்கும் தாமரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது முன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் தற்போது இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டனை தேர்ந்தெடுப்பதற்காக புதுவிதமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக போட்டியாளர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, செயற்கையான மாட்டிலிருந்து பால் கறக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் மூலம் இப்பொழுது இரு அணியினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பாவனிக்கும் தாமரைக்கும் […]
பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டாம் நாளாகிய இன்று போட்டியாளர்கள் என்ன செய்தார்கள், பிக் பாஸ் என்ன விதமான டாஸ்குகளை கொடுத்தார் என்பது குறித்து இங்கு அறியலாம் வாருங்கள். பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று இரண்டாம் நாள். இன்று அதிகாலையிலேயே நிரூப், அண்ணாச்சி, ராஜு மூன்று பேரும் எழுந்து ரைஸ் செய்து சாப்பிட்டுள்ளார்கள். அதன் பின் 8 மணிக்கு வழக்கம் போல பாட்டு போட்டதும் அனைவரும் எழுந்து சிறிது நேரம் நடனமாடி விட்டு காலையிலேயே ஜாலியாக பேசி சிரிக்கின்றனர். […]
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 7,8 ஆவது போட்டியாளர்களாக ஜெமினி கணேசனின் பேரன் அபினை மற்றும் நடிகை பவானி ரெட்டி களமிறக்கப்பட்டுள்ளனர். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது மிகப்பிரம்மாண்டமாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளராக அடுத்தடுத்து களமிறக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். தற்போதும் 7 வது போட்டியாளராக ஜெமினி கணேசன் அவர்களது பேரன் அபினையும், 8 ஆவது போட்டியாளராக பிரபல நடிகையும், மாடல் அழகியுமாகிய […]