BIGG BOSS 5 : முதுகுல குத்துறதை தவிர வேற என்ன தெரியும்...!

As the Big Boss House is now being turned into a political conference, a video of the rivals' campaign has been released.

பிக் பாஸ் வீடு தற்போது அரசியல் மாநாடாக மாற்றப்பட்டுள்ள நிலையில், போட்டியாளர்களின் பிரச்சாரம் குறித்து வீடியோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீடு அரசியல் மாநாடாக மாற்றப்பட்டுள்ளது. வீட்டிலுள்ள போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு கட்சிகளாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் முதுகில் குத்துவது தவிர வேற என்ன தெரியும் என பிரியங்கா கூறுகிறார். இதோ அந்த புரோமோ வீடியோ,

unknown node