BIGG BOSS 5 : தீபாவளி கொண்டாட்டம் : மகாபா- வை பார்த்து கண்கலங்கிய ப்ரியங்கா ...!

Some of the visiting celebrities have come to celebrate Diwali today inside the Big Boss house.

பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று தீபாவளியை கொண்டாட்டத்திற்காக  விஜய் டிவி பிரபலங்கள் சிலர் வந்துள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 5 வாரங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று தீபாவளி கொண்டாட்டம் பிக்பாஸ் வீட்டிலும் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் இந்த கொண்டாட்டத்திற்காக விஜய் டிவி பிரபலங்கள் சிலர் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் கண்ணாடி அறைக்குள் வைத்து அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மகாபாவை பார்த்ததும் ப்ரியங்கா கண்கலங்கியுள்ளது முதல் ப்ரோமோவில்  காண்பிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,

unknown node
BIGG BOSS 5 : தீபாவளி கொண்டாட்டம் : மகாபா- வை பார்த்து கண்கலங்கிய ப்ரியங்கா ...!