பிக்பாஸ் சேரனின் "ராஜாவுக்கு செக்" இன்று பாடல் வெளியீட்டு விழா...!

பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் சாய்ராஜ் குமார் இயக்கத்தில் சேரன் நடிப்பில் ’ராஜாவுக்கு செக்’ உருவாகியுள்ளது. இப்படத்தில் சராயூ மோகன், நந்தனா வர்மா,

பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் சாய்ராஜ் குமார் இயக்கத்தில் சேரன் நடிப்பில் ’ராஜாவுக்கு செக்’ உருவாகியுள்ளது. இப்படத்தில் சராயூ மோகன், நந்தனா வர்மா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தெலுங்கில் பிரபல இசையமைப்பாளரான வினோத் யஜமானியா  இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.இந்நிலையில், சேரன் தனது டிவிட்டரில் “தந்தை மகளுக்கான பாசத்தில் அளவீடு ஏது.. காலம்தான் சொல்லும் எது உண்மை எவ்வளவு உண்மையென்…” ராஜாவுக்கு செக்” இன்று பாடல் வெளியீட்டு விழா..கலந்துகொள்ள வருகைதரும் நண்பர்கள் அமீர், வசந்தபாலன், வெற்றிமாறன், ராம்,சரண் அனைவரையும் வரவேற்கிறேன்” என ட்விட் செய்துள்ளார்.

unknown nodeunknown node