உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சீசனில் ஆல்பம் சிங்கர் முகின் ராவ் 7 கோடிக்கும் மேல் அதிகமாக வாக்குகள் பெற்று டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார்.இவரின் “அன்பு ஒன்று தான் அனாதை” என்ற வசனமும் “நீ தான்” என்ற பாடலும் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முகின் தனது சொந்த நாடான மலேசியாவிற்கு திரும்பிச் சென்றுள்ளார். அப்போது மலேசியா விமான நிலையத்தில் முகினின் ரசிகர்கள் கரகோஷத்துடன் வரவேற்றனர். தற்போது, சமூக வலைத்தளங்களில் முகின் வரவேற்பு வீடியோ வைரலாகி வருகிறது.https://www.instagram.com/p/B3d2r5ohvnt/?igshid=14x1xz5x8illshttps://www.instagram.com/p/B3d2r5ohvnt/?igshid=14x1xz5x8ills
பிக்பாஸ் 3 முகினை வரவேற்ற மலேசியா...! வைரலாகும் வீடியோ...!
உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த