பிக்பாஸ் யாஷிகாவிற்கு இவர தான் பிடிக்குமா..? தலயா? தளபதியா?
பிக்பாஸ் நிகழ்ச்சிகள் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். இதில் கலந்துகொண்ட அனைவரும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். மக்களுக்கு பிக்பாஸ் சீசன் 2 தான் பிடித்துள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாஷிகா ட்வீட்டரில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு எந்த நடிகர் பிடிக்கும் என கேட்டுள்ளார். அதற்க்கு அவர் தல தான் தனக்கு பிடிக்கும் என பதில் கூறியுள்ளாராம்.
source: tamilcinebar.com