கடந்த 3 மாதங்களுக்கு முன் 16 போட்டியாளர்களை கொண்டு களமிரங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றோடு முடிவுக்கு வருகிறது. இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
unknown nodeஇந்நிலையில் 16 பேரில் ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜி இந்த நால்வர் மட்டுமே பைனலுக்கு வந்தனர் இந்த நிலையில் ஜனனி நேற்று வெளியேறினார்.இதில் அவர் 10 லட்சம் வாக்குகளை பெற்று சென்றிருக்கலாம் என்று தெரிகிறது.தற்போது பிக்பாஸ் வீட்டில் ரித்விகா ஐஸ்வர்யா விஜி என 3 நபர்கள் உள்ளே உள்ளனர்.
unknown nodeஇதனால் ஜனனி தான் கடைசி இடம் என்பது தெரிந்துவிட்டது. மிதம் உள்ள மூவரில் ஒருவரை வெற்றியாளராக தேர்ந்தெடுக்க உள்ளார்.இந்நிலையில் வெளியே வந்துள்ள ஜனனி மற்ற எலிமினேட்டான போட்டியாளர்கள் உள்ள இடத்தில் அமர்ந்து நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது கண்டிப்பாக ஜனனி வெளியேறியுள்ளார் என்று தெரிகிறது.
#பிக்பாஸ் இல் இன்று.. ???????? #BiggBossTamil #GrandFinale – இன்று இரவு 8 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/Qr5kvezUPr
— Vijay Television (@vijaytelevision) September 30, 2018
DINASUVADU