சத்தியமா நம்புங்க இந்த அழகுக்கு வயசு 39.! குந்தவை ராணி த்ரிஷாவின் அட்டகாசமான கிளிக்ஸ்...

நடிகை த்ரிஷா தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்து

நடிகை த்ரிஷா தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் குந்தவை எனும் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

unknown node

இந்த படத்தை தொடர்ந்து “தி ரோடு” எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள “தளபதி 67” படத்திலும் த்ரிஷா நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் இருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

unknown node

ஆரம்ப காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது போல இப்போது பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை என்றாலும் கூட, த்ரிஷாவின் மார்க்கெட் இன்னும் குறையவே இல்லை. அதைப்போல 39 வயதாகியும் அவருடைய அழகும் குறையவேயில்லை என்று கூட கூறலாம்.

இதையும் படியுங்களேன்-சிம்பு கொடுத்த இன்ப அதிர்ச்சி…? வெந்து தணிந்தது காடு கூல் சுரேஷுக்கு அடித்த ஜாக்பாட்..!

unknown node

நடிக்க வந்தபோது எப்படி இருந்தாரோ அதே போலவே தான் இப்பவும் இருக்கிறார். அதற்கு உதாரணமாக தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் மஞ்சள் நிற சுடிதாரில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node