EVM மாப்பிள்ளை அபர்ணாதியின் அட்டகாசமான புகைப்படம்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில்

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் அபர்ணாதியும் ஒருவர்.

நடிகர் ஆர்யாவை எப்படியாவது திருமணம் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த அபர்ணாதிக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு பின், இவருக்கு சினிமாவில் சில பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளது.

இந்நிலையில், இவர் தனதுஇன்ஸ்டா பக்கத்தில், தனது கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown node