இந்துக்கள் பண்டிகை எதுவாக இருந்தாலும் சரி, நடிகைகள் பொதுவாக தங்கள் ஆடம்பர உடைகளை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தி அதனை, சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம்.
unknown nodeMalavika Mohanan And Diwali begins [Image Source: Google]
அந்த வகையில், சமீபத்தில் முடிந்து போன, பண்டிகையான ஆயுத பூஜைக்கு பல கோலிவுட் மற்றும் பாலிவுட் நடிகைகள் பாரம்பரிய ஆடையில் போஸ் கொடுத்திருந்தனர். தற்பொழுது, நடிகை மாளவிகா மோகனன் தீபாவளி பண்டிகை முன்னிட்டு முதல் ஆளாக, சில கலர்புல் ஆடைகளை அணிந்து கொண்டு கலக்கலாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபாவளி பண்டிகை தொடுங்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…
unknown nodeதற்போது, இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தேதி பிரச்சனையால் ரஷ்மிகா இந்த படத்தில் இருந்து விலகியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்களேன்-#CelebrityDiwali : இந்த ஆண்டு தரமாக தலை தீபாவளி கொண்டாடும் பாலிவுட் பிரபலங்கள்.!
unknown nodeMalavika Mohanan And Diwali begins [Image Source: Google]
இந்நிலையில், இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியான தனுஷின் மாறன் படத்தில் மாளவிகா மோகனன் கடைசியாக நடித்தார். படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது என்பது குறிப்படத்தக்கது.
unknown nodeMalavika Mohanan And Diwali begins [Image Source: Google]