விஜய் இயக்கத்தில் நாக ஷவுர்யா, சாய் பல்லவி, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கரு’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். கரு கலைத்தலினை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் இது. இந்நிலையில் இப்படத்தின் இசை நாளை வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.
'கரு' படத்தின் ஆடியோ வெளியீடு...!!
விஜய் இயக்கத்தில் நாக ஷவுர்யா, சாய் பல்லவி, ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கரு'. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, சி.எஸ்.சாம்