கவர்ச்சி போட்டோவை பதிவிட்டு பலரின் கோபத்திற்கு ஆளான ரித்திகா சிங் !!!!

This cinima news gives information about Attractive photo Posting on  Rithika Singh Many people are angry !!-kavarchi photovai pathivittu palarin kopathirku alana rithika sink

இறுதிச் சுற்று,சிவலிங்கா  படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ரித்திகா சிங்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு வெள்ளை நிற உடை அணிந்த கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த  புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இறுதிச் சுற்று, சிவலிங்கா  படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ரித்திகா சிங். இந்நிலையில் இந்த படங்கள் இவருக்கு மிக பெரிய பாராட்டையும் புகழையும் பெற்று தந்தது.

இந்நிலையில் தற்போது இவர் அடிக்கடி விதவிதமாக கவர்ச்சி போட்டோ ஷூட்  நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு வெள்ளை நிற உடை அணிந்த கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த  புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.மேலும் அவர்கள் ஏன் ரித்திகா, கெரியர் படுத்துவிட்டதா? சம்பளம் கிடைக்காததால் உடை வாங்க காசு இல்லையா என்று கடுமையாக திட்டியுள்ளார்கள் நெட்டிசன்கள்.