ஆர்யாவின் டெடி படத்தின் ஷூட்டிங் ரெடி !

நடிகர் ஆர்யா கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் முக்கிய நட்சத்திரம்.இவர் சமீபத்தில் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர் நடிப்பில்

நடிகர் ஆர்யா கோலிவுட் சினிமாவில் முன்னணியில் இருக்கும் முக்கிய நட்சத்திரம்.இவர் சமீபத்தில் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர் நடிப்பில் “காப்பான்” மற்றும் “மகாமுனி “ரிலீஸுக்கு ரெடியாகி இருக்கிறது.

இதையடுத்து தற்போது ஆர்யா திருமணத்திற்கு பிறகு மீண்டும் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் “டெடி” படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அவரது மனைவி சாயிஷா  நடிக்க இருக்கிறார்.இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகியுள்ளது.

ஆர்யாவின் டெடி படத்தின் ஷூட்டிங் ரெடி !