ஆர்யா_ சயீஷாவுக்கு கல்யாணம் உறுதியானது ..! வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள் லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவில் லவ் ரொமான்ஸ் ஹீரோவாக அப்படியே வலம் வந்தவர் நடிகர் ஆர்யா.இவரின் படங்களுக்கு ஒரு பெரும் கிரேஸ் இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே சினிமாவில் அவருக்கு கை கொடுக்கவில்லை.
இதே வேளையில் திருமண வயதை கடந்துவிட்ட நிலையில் அவருக்கு எப்போது கல்யாணம் என்று ரசிகர்களும் எதிர்பார்த்த வேளையில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி வந்தது இதில் நடிகர் ஆர்யா கல்யாணம் செய்துகொள்வது போல பலரையும் ஏமாற்றிவிட்ட நிலையில் பலருக்கும் இது ஷாக்கா தான் இருந்தது.இந்நிலையில் சமீபகாலமாக ஆரியா இளம் நடிகை சயீஷாவை காதலித்து வருவதாகவும் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக ஒரு தகவல் வெளியான நிலையில் அது நேற்று உறுதியாகிவிட்டது.இந்நிலையில் அவருக்கு திரையுலகில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்
Happy Valentines Day ???? #Blessed ???? @sayyeshaa pic.twitter.com/WjRgOGssZr
— Arya (@arya_offl) February 14, 2019
Very Happy &excited dear bro… I had an intuition during #EVM time???? …both made for each other… Inshallah???? beauty knowledge fitness bonding together… Let the celebration begins #AryaWedsSayyeshaa my hearty wishes & prayers for both of you ????????????????????????
— AarthiGaneshkar (@harathi_hahaha) February 14, 2019
Happy Valentines Day ???? #Blessed ???? @sayyeshaa pic.twitter.com/WjRgOGssZr
— Arya (@arya_offl) February 14, 2019
All the best ????????to the most good looking , wonderful, down-to-earth @arya_offl and @sayyeshaa … A good #ValentinesDay announcement pic.twitter.com/9lGsUpaC2r
— sridevi sreedhar (@sridevisreedhar) February 14, 2019
Happy Valentines Day ???? #Blessed ???? @sayyeshaa pic.twitter.com/WjRgOGssZr
— Arya (@arya_offl) February 14, 2019