அருண் விஜய்யின் மிரட்டல் கெட்டப்.! AV33 வைரலாகும் ஷூட்டிங் புகைப்படங்கள்.!

அருண் விஜயின் 33 படத்தின் படப்பிடிப்பிலிருந்து புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

அருண் விஜயின் 33 படத்தின் படப்பிடிப்பிலிருந்து புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் அருண் விஜய் தனது 33வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஹரி இந்த திரைப்படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். மேலும் படத்தில், நடிகர் பிரகாஷ்ராஜ் ,யோகி பாபு, கேஜிஎஃப் பிரபலமான ராமசந்திரராஜூ , ராதிகா சரத்குமார், ஜெயபாலன்,குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ராஜேஷ் மற்றும் இமான் அண்ணாச்சி போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது அருண் விஜயின் 33 -வது படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து படத்தின் படப்பிடிப்பிலிருந்து புதிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள். மேலும் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்தவுடன் தலைப்பு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

unknown node
அருண் விஜய்யின் மிரட்டல் கெட்டப்.! AV33 வைரலாகும் ஷூட்டிங் புகைப்படங்கள்.!