பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து, பல சாதனைகளை படைத்துள்ளார்.இந்நிலையில், தற்போது இவர் தளபதி 63 படத்தில் இசையமைக்கிறார். இப்படத்தின் தகவல்களுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். தளபதி 63 படத்தின் முதல் பாடலுக்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளது என பதிவிட்டுள்ளார்.
unknown nodeதளபதி 63 படம் குறித்த தகவலை வெளியிட்ட ஏ.ஆர்.ரகுமான்!
பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து, பல சாதனைகளை படைத்துள்ளார்.