B- ஃ பார் பால் , C – ஃ பார் கேட் டாஸ்கில் ஆரியும் பாலாவும் கூட்டணியா?

In the B-F for Ball, C-F for Gate task, Ari and Bala sit alone and discuss their ideas with each other,And that Rio is targeting themselves.

B- ஃ பார் பால் , C – ஃ பார் கேட் டாஸ்கில் ஆரியும் பாலாவும்  தனியாக அமர்ந்து தங்களது கருத்துக்களை ஒருவருக்கொருவர் விவாதித்துக்கொள்கின்றனர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் B- ஃ பார் பால் , C – ஃ பார் கேட் எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு இதெல்லாம் ஒரு விளையாட்டை என இருந்தாலும், இந்த விளையாட்டில் கூட போட்டியாளர்களுக்கு இடையில் சண்டை வருகிறதென்றால் நினைத்து பாருங்கள். போட்டியாளர்கள் அனைவருமே தங்கள் பக்கம் உள்ள நியாயத்தை மட்டுமே எடுத்து பேசுகிறார்கள்.

இந்நிலையில், 9 பேர் மட்டுமே தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் உள்ள நிலையில் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். அதில், ஆரி, ரியோ மற்றும் பாலா ஆகிய மூவரையும் ஒரே குழுவில் போட்டு மேலும் குழப்பத்துக்குள்ளாகியுள்ளார்கள். இது குறித்து அமைதியாக ஆரியுடன் பாலா பேசிகொண்டள்ளர். இதோ அந்த வீடியோ,

unknown node