வீட்டிலுள்ளவர்களுக்கு அர்ச்சனா இன்று ராசி பலன் கூறுகிறார் பாருங்கள்.
இன்றுடன் 45 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், கடந்த இரு தினங்களாக நேரம் கனிக்க கூடிய போட்டி நடைபெறுகிறது. இரண்டு குழுவாக நடைபெறும் இந்த டாஸ்கில் பலர் உற்சாகமாக விளையாடினாலும், நான் சிலர் என் இஷ்டத்துக்கு தான் விளையாடுவேன் எனவும் விளையாடுகிறார்கள்.
இந்நிலையில் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவர்க்கும் நமது அர்ச்சனா ராசி பலன் கூறுகிறார். நிஷா 7.30 மணிக்கு வந்து அனைவரையும் 5 மணி எழும்புங்கள் என கூறியதாகவும், விறுவிறுப்பாக நடக்கும் டாஸ்கில் பொறுப்பின்றி தூங்கியதாகவும் நக்கல் செய்கிறார். மேலும், ஜித்தன் ரமேஷ் இத்தனை நாட்கள் கண்ணில் படாமல் இருந்ததாகவும், அவர்களுக்கெல்லாம் படும்படி இந்த டாஸ்கால் அவர் முன்னாலேயே நிற்பதாகவும் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,<
unknown node