Tag: anchor archana

ஜீ தமிழிலிருந்து விஜய் டிவிக்கு தாவிய பிரபல தொகுப்பாளினி.! பிரியங்காவிற்கு போட்டியாக இவரா.?

விஜய் டிவியில் காதலர் தின ஸ்பெஷலாக’காதலே காதலே’எனும் புது நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க உள்ளார். விஜய் டிவியில் ஹைலைட்டாக பேசப்படுபவர்கள் என்றால் அது தொகுப்பாளர்கள் தான் .அந்த வகையில் விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் என்று பிரியங்கா, மாகாபா ஆனந்த்,டிடி ,கோபிநாத் ஆகியோர் பிரபலமானவர்கள் . அதிலும் தனது நகைச்சுவை பேச்சால் பலரையும் கவர்ந்தவர் பிரியங்கா. தற்போது சூப்பர் சிங்கர்,ஸ்டார்ட் மியூசிக் ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்காவிற்கு போட்டியாக புது தொகுப்பாளினியை விஜய் டிவி […]

anchor archana 3 Min Read
Default Image

ரகசியமாக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வெளியேறிய போட்டியாளர்கள்!

பிக்பாஸ் வீட்டிற்குள் இன்று யாருக்கும் தெரியாமல் வெளியேறிய போட்டியாளர்களாகிய அர்ச்சனா, நிஷா, சுரேஷ், ரேக்கா ஆகிய நால்வரும் வந்துள்ளனர். இன்றுடன் 99 நாட்களாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரத்திற்கான வாக்கெடுப்பில் குறைவான வாக்குகளை பெற்று ஷிவானி நாராயணன் நேற்று வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரத்தில் பிரமாண்டமான ஃபினாலே நடைபெற உள்ள நிலையில், இன்று வெளியேறிய போட்டியாளர்களாகிய அர்ச்சனா, நிஷா, […]

anchor archana 3 Min Read
Default Image

வீட்டிலுள்ளவர்களுக்கு அர்ச்சனா கூறும் ராசி பலன் – போட்டு வாங்குங்க அர்ச்சனா!

வீட்டிலுள்ளவர்களுக்கு அர்ச்சனா இன்று ராசி பலன் கூறுகிறார் பாருங்கள்.  இன்றுடன் 45 ஆவது நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், கடந்த இரு தினங்களாக நேரம் கனிக்க கூடிய போட்டி நடைபெறுகிறது. இரண்டு குழுவாக நடைபெறும் இந்த டாஸ்கில் பலர் உற்சாகமாக விளையாடினாலும், நான் சிலர் என் இஷ்டத்துக்கு தான் விளையாடுவேன் எனவும் விளையாடுகிறார்கள். இந்நிலையில் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவர்க்கும் நமது அர்ச்சனா ராசி பலன் கூறுகிறார். நிஷா 7.30 மணிக்கு வந்து அனைவரையும் 5 மணி […]

#BiggBoss 3 Min Read
Default Image

அனிதா சும்மா இருந்தாலும், சனம் ஏத்தி ஏத்தி விடுறாங்க!

அனிதா சும்மா இருந்தாலும், சனம் ஏத்தி ஏத்தி விடுறாங்க என சம்யுக்தா கூறுகிறார். பிரச்சினைக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்கள் யாரு யாரை அதிகம் மிஸ் பண்ணுகிறார்கள் என்பது குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அனிதா தனது கணவர் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கே பேசிய சம்யுக்தா, போர் அடிப்பதாக கூறியதால் அனிதா பாதியிலேயே இறங்கி வந்தார். இதுகுறித்து  அனிதாவும் சனமும் தற்பொழுது பேசிக்கொண்டிருக்கின்றனர். இதை அறிந்த […]

#BiggBoss 3 Min Read
Default Image