பிடித்தவர்களை முன் வைத்து விளையாடும் அர்ச்சனா.! யாரென்று கூறும் பாலாஜி.!

Archana calls Balaji and asks him who you are who is playing with my favorites to become the Big Boss house call center this week.

இந்த வாரம் பிக்பாஸ் வீடு கால் சென்டராக மாற பாலாஜியிடம் கால் செய்து அர்ச்சனா கேள்வி கேட்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் லக்சரி பட்ஜெட் டாஸ்க் வழங்குவது வழக்கம் .அந்த வகையில் அடுத்த இரு தினங்களுக்கு கால் சென்டராக மாறுகிறது.இதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கால் சென்டரில் வேலை செய்யும் ஊழியர்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு வரம்பு எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி அர்ச்சனா கால் சென்டரில் வேலை செய்யும் பாலாஜியிடம் கால் செய்து நான் எனக்கு பிடித்தவர்களை முன் வைத்து விளையாடுவதாக கூறுனீர்கள்.அவர்கள் யார் யார் என்று கூறுங்கள் என்று கேட்க பாலாஜி அவர்கள் நீங்கள் முன் நிறுத்தி விளையாடுவது சோம் ,கேபி மற்றும் ரியோ என்று கூற பர்ஸ்ட் புரோமோ முடிவடைகிறது.பிக்பாஸ் இந்த வாரத்திற்கு கொளுத்தி போட ரெடி ஆயிட்டாங்க போல ..எனவே ரசிகர்களுக்கு இந்த வாரம் சற்று விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

unknown node