பக்தி படத்தில் களமிறங்கும் அனுஷ்கா !!!!!!

Anushka act Bhakti film !!!

நடிகை அனுஷ்கா  அய்யப்பன் மகிமையை சொல்லும் புதிய பக்தி படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தை சந்தோஷ் சிவன் இயக்கி ஒளிப்பதிவு செய்கிறார்.

நடிகை அனுஷ்கா தமிழ் சினிமாவில் பாகுபலி,பாகுபலி2,அருந்ததி,சிங்கம் ,சிங்கம் 2 என பல வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்றார்.இந்நிலையில் இவருக்கு தமிழ் சினிமாவில் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.மேலும் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை அனுஷ்கா  அய்யப்பன் மகிமையை சொல்லும் புதிய பக்தி படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கோகுலம் கோபாலன் தயாரிக்கிறார். இந்த படத்தை சந்தோஷ் சிவன் இயக்கி ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.